பெயர் எல்லாக் காலமும் வடசொல் thaalam
- இசைக்கும் ஆடலுக்கும் அடிப்படையாகிய கால ஒழுங்கு rhythm, beat cycle
- கைத்தாளம் என்னும் இசைக்கருவி cymbals
Forms
தாளங்கள் தாளத்தின் தாளத்தில் தாளமிடும்
Pieces using this word — 2
- ஆடாத ஆட்டம் கலந்திருக்கும் இந்தத் தாளத்தில்,
- வாடிக்கையின் வேடிக்கை இயந்திரத் தாளமிடும்
Other words for the same sense
இசைக்கும் ஆடலுக்கும் அடிப்படையாகிய கால ஒழுங்கு rhythm, beat cycle