தா

வினை எல்லாக் காலமும் தமிழ் tā

கொடுத்தல், அளித்தல் (தருதல்) to give, grant

'தா' — ஏவல் வடிவம்; 'தரு-' என்பதே பிற வடிவங்களின் அடி. தா, தரு இரண்டும் ஒரே குறைவினையின் வடிவங்கள்.

Forms

தந்திடுவான் தந்து தந்துமே தரும்

Pieces using this word — 12

Other words for the same sense

கொடுத்தல், அளித்தல் (தருதல்) to give, grant

அளி ஈ ஈதல் கொடு நல்கு வழங்கு வழங்குதல்