சான்றோர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் saandror
  1. நற்பண்பு நிறைந்தோர்; பெரியோர் the noble
  2. கற்றறிந்த பெரியோர்; நல்லொழுக்கத்தால் நிறைந்தோர் the noble and learned, men of virtue

Forms

சான்றோன் சான்றோரை சான்றோர்களுக்கும் சான்றோர்க்கு

Pieces using this word — 2

Other words for the same sense

நற்பண்பு நிறைந்தோர்; பெரியோர் the noble

பெரியோர் விழுமிய