பெயர் சங்கம் தமிழ் kuvalai
- நீலநிற நீர்ப்பூ blue nelumbo
- நீரில் பூக்கும் நீலமலர் blue water lily
- கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் மலர் simile for the eye
மகளிர் கண்ணுக்கு உவமையாக அமையும்.
Forms
குவளையின் குவளையை
Other words for the same sense
நீரில் பூக்கும் நீலமலர் blue water lily
கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் மலர் simile for the eye