கவர்தல்

வினை சங்கம் தமிழ் kavarthal
  1. பறித்துக் கொள்ளுதல்; கொள்ளையிடுதல் to seize, plunder நிரை கவர்ந்து சென்றான்
  2. மனத்தை இழுத்தல்; விரும்பச் செய்தல் to attract

Forms

கவர கவரும் கவர்ந்த கவர்ந்தான் கவர்ந்து

Other words for the same sense

பறித்துக் கொள்ளுதல்; கொள்ளையிடுதல் to seize, plunder

கொள்ளை சூறை பற்று