பெயர் எல்லாக் காலமும் தமிழ் karpu
- மனத்தூய்மை; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி chastity
- மணத்திற்குப் பின்னுள்ள அகவொழுக்கம்; களவின் எதிர் wedded love (in akam poetics)
- (அகத்திணை) மணத்திற்குப் பின் நிகழும் ஒழுக்கம் wedded love
- மணமுடித்த பின் நிகழும் இல்வாழ்க்கை ஒழுக்கம் wedded life
Forms
கற்பின் கற்புடைய கற்புடையாள் கற்பை கற்பொழுக்கம்