ஆழம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் āḻam
  1. ஆழ்ந்த தன்மை; மேற்பரப்பிலிருந்து அடிக்குள்ள அளவு depth
  2. நுட்பம்; பொருட்செறிவு profundity

Forms

ஆழத்தில் ஆழமாக ஆழமான ஆழமாய்

Pieces using this word — 7