- நல்வழி; ஒழுக்க நெறி; தருமம் virtue, dharma அறம் செய விரும்பு — ஆத்திசூடி
- ஈகை; அறச்செயல்; தானம் charity
- நீதி; முறைமை justice
"அறன்" என்பது செய்யுள் வடிவம். திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால்.
Forms
அறங்கள் அறத்தால் அறத்தின் அறத்தை அறன் அறமெனும் அறமே அறம்போல்
Pieces using this word — 4
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) அறமே புரிந்து அகலிருள் நீக்கி
- அறமெனும் பூப்பு அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப்
- அறத்தின் ஆற்றல் அறத்தின் மெல்லிய வேர்!
- சொற்களின் பற்கள் அறம் என்னும் கல்லில்
Other words for the same sense
ஈகை; அறச்செயல்; தானம் charity