வினை எல்லாக் காலமும் தமிழ் añcu
பயப்படு; அச்சங்கொள் to fear, be afraid
'அஞ்சல்' — 'அஞ்சாதே' எனும் பொருளில் வரும் எதிர்மறை ஏவல் வடிவமாகவும், 'அஞ்சுதல்' எனும் தொழிற்பெயராகவும் வரும்; சூழலுக்கேற்பக் கொள்க.
Forms
அஞ்சல் அஞ்சிக்
Pieces using this word — 2
- தோழமைத் துணையாக சிவன் அஞ்சல் எனவபயம் தந்துமே—நெஞ்சாரக்
- பழமையிருள் களைதல் அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும்