பெயர் வடசொல் vediyan
- வேதம் ஓதுபவன்; அந்தணன் one versed in the Vedas, brahmin
- வேதியியல் அறிஞன் (இக்கால வழக்கு) chemist (modern usage)
வடிவங்கள்
வேதியனாய்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- இறைவனின் பெருமை பாதி உமையாளோடும் பங்கினனாய் — வேதியனாய்
ஒரு பொருள், பல சொல்
வேதம் ஓதுபவன்; அந்தணன் one versed in the Vedas, brahmin