வெட்சி

பெயர் சங்கம் தமிழ் vetchi
  1. புறத்திணை ஒன்று — பகைவர் ஆனிரையைக் கவரச் செல்லுதல் cattle-raid theme — தொல்காப்பியம்
  2. செம்மலர் பூக்கும் ஒரு செடி; அதன் பூ ixora
  3. செம்மலர்ச் செடி ஒன்று a red flower
  4. சிவந்த மலர் தரும் செடி scarlet ixora

வெட்சி மலரைச் சூடி நிரை கவரச் செல்வது மரபு

வடிவங்கள்

வெட்சித்திணை வெட்சியின் வெட்சியை