வினை எல்லாக் காலமும் தமிழ் vazhuvu
- தவறு; பிறழ்; நெறி விட்டு விலகு to err, deviate
- நழுவு; தப்பு to slip, escape
'வழுவா' = வழுவாத; தவறாத.
வடிவங்கள்
வழுவா
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- நற்பெயர் (பெருமை) வழுவா நற்பெயரே வாழ்வாம் - விழுமிய
ஒரு பொருள், பல சொல்
தவறு; பிறழ்; நெறி விட்டு விலகு to err, deviate
நழுவு; தப்பு to slip, escape