பெயர் எல்லாக் காலமும் தமிழ் pori
- இயந்திரம்; எந்திரக் கருவி machine, engine
- விலங்கைப் பிடிக்கும் கண்ணி trap
- தீப்பொறி spark
- அறிவுக் கருவி; ஐம்பொறியுள் ஒன்று sense organ
வடிவங்கள்
பொறிகள் பொறியை
ஒரு பொருள், பல சொல்
இயந்திரம்; எந்திரக் கருவி machine, engine