பெயர் எல்லாக் காலமும் தமிழ் peru
- அடையும் நன்மை; பாக்கியம் blessing, boon, good fortune
- பயன்; இலாபம் gain, attainment
- மகப்பேறு; பிள்ளைப்பேறு childbirth
Forms
பேறுகளுள் பேறுபெற்றவர் பேறும் பேறெனவே பேற்றை
Pieces using this word — 12
- 16 செல்வங்கள் பதினாறு பேறும் பெறு.
- துணிவு (தைரியம்) பேறுகளுள் மிக்கதொரு பேறு.
- ஆற்றல் (வலிமை) பேறெனவே கொள்வாய் பெரிது.
- பேறுபெற்றவர் வாழ்வு
- திங்கள் சுழற்சி உடலைப்பு துப்பித்து உன்னதப் பேற்றை
- செய்ந்நன்றி - 1 தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
- செய்ந்நன்றி - 2 சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை
- செய்ந்நன்றி - 3 வெல்லும் பெருங்காவல் பேறு.
- செய்ந்நன்றி - 6 பெற்றேனே நற்சிவனே பேறு
- செய்ந்நன்றி - 7 பெற்றேனே நற்சிவனே பேறு.
- செய்ந்நன்றி - 8 பெற்றேனே நற்சிவனே பேறு.
- செய்ந்நன்றி - 9 பெற்றேனே நற்சிவனே பேறு.