பெயர் எல்லாக் காலமும் தமிழ் perinpam
பெரிய இன்பம்; வீட்டின்பம்; இறையுணர்வால் வரும் உயர் இன்பம் supreme bliss, beatitude
சிற்றின்பத்திற்கு எதிரானது
வடிவங்கள்
பேரின்பத்தின்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- காலத்தின் முடக்கம் பேரின்பத்தின் திகைப்பிலோ,
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை