புறா

பெயர் எல்லாக் காலமும் தமிழ் puraa

ஊர்ப் பகுதிகளில் வாழும் மென்குரல் பறவை pigeon, dove

வடிவங்கள்

புறாக்கள் புறாவின் புறாவை

ஒரு பொருள், பல சொல்

ஊர்ப் பகுதிகளில் வாழும் மென்குரல் பறவை pigeon, dove

புறவு