புத்தகம்

பெயர் இடைக்காலம் வடசொல் puttakam

நூல்; ஏடுகள் தொகுக்கப்பட்ட கட்டு book

வடிவங்கள்

புத்தக புத்தகத்தின் புத்தகத்தை புத்தகத்தைக் புத்தகத்தைப் புத்தகப்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • கல்வியில் கேள்வி புத்தகப் பக்கங்களில்

ஒரு பொருள், பல சொல்

நூல்; ஏடுகள் தொகுக்கப்பட்ட கட்டு book

காண்டம் கிரந்தம் நூல்