பன்றி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் panri

நீண்ட மூக்கும் கோரைப் பல்லும் உடைய விலங்கு pig, boar

வடிவங்கள்

பன்றிகள் பன்றியின் பன்றியை

ஒரு பொருள், பல சொல்

நீண்ட மூக்கும் கோரைப் பல்லும் உடைய விலங்கு pig, boar

ஏனம்