நெளி

வினை தமிழ் neli
  1. வளைந்து அசைதல்; புழுபோல் ஊர்ந்து அசைதல் to wriggle, squirm
  2. அலைபோல் வளைந்து செல்லுதல் to be wavy, undulate

வடிவங்கள்

நெளிந்த நெளிந்து நெளிய

இச்சொல் வரும் படைப்புகள் — 2