நுணுக்கம்

பெயர் தமிழ் nunukkam
  1. நுட்பமான கூறு; சிறு விவரம் nicety, fine detail
  2. சாதுரியம்; திறமையான வழி knack, subtlety

வடிவங்கள்

நுணுக்கங்கள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

சாதுரியம்; திறமையான வழி knack, subtlety

நுட்பம்