நன்றி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nandri
  1. பிறர் செய்த உதவியை அறிந்து போற்றும் உணர்வு; செய்ந்நன்றி gratitude — திருக்குறள்
  2. நன்மை; நல்லது benefit

வடிவங்கள்

நன்றிக்கு நன்றியுடையார் நன்றியை

ஒரு பொருள், பல சொல்

நன்மை; நல்லது benefit

நன்மை பயன்