நன்மக்கள்

பெயர் தமிழ் nanmakkal
  1. நல்லோர்; நற்குணமுடைய மக்கள் good people
  2. நல்ல மக்கட்பேறு; நற்பிள்ளைகள் virtuous children

இச்சொல் வரும் படைப்புகள் — 1