திகழ்

வினை எல்லாக் காலமும் தமிழ் tikaḻ
  1. விளங்குதல், ஒளிர்தல் to shine, be resplendent
  2. சிறந்து விளங்குதல் to be prominent

வடிவங்கள்

திகழும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

விளங்குதல், ஒளிர்தல் to shine, be resplendent

ஒளிர் துலங்கு பொலி மிளிர் விளங்கு