சுரம்

பெயர் சங்கம் தமிழ் suram
  1. நீரற்ற வறண்ட பாலை நிலம் desert tract
  2. கடத்தற்கரிய வழி arduous path
  3. இசையின் ஏழு நிலைகளுள் ஒன்று; ஸ்வரம் musical note

நீரும் நிழலும் அற்ற வெம்பிய நிலத்தைக் குறிக்கும் தமிழ்ச் "சுரம்" வேறு சொல்.

வடிவங்கள்

சுரங்கள் சுரத்தின் சுரத்து