வை

வினை எல்லாக் காலமும் தமிழ் vai
  1. ஓரிடத்தில் இடு; நிறுத்து to place, put
  2. சேமித்து இரு; உடையனாய் இரு to keep, retain

வடிவங்கள்

வைக்கும் வைக்கையில் வைத்தாலோ வைத்துப் வைப்பேன்

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்

ஓரிடத்தில் இடு; நிறுத்து to place, put

போடு