வேதம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் vedham
  1. ஆரிய மறைநூல்; நான்மறை Veda
  2. சமய அடிப்படை நூல் scripture

வடிவங்கள்

வேதங்கள் வேதத்தை வேதியர்

ஒரு பொருள், பல சொல்

ஆரிய மறைநூல்; நான்மறை Veda

மறை

சமய அடிப்படை நூல் scripture

சாத்திரம்