பெயர் எல்லாக் காலமும் தமிழ் veechu
- வீசுகை; ஓங்கி வீசும் அசைவு swing, sweep, stroke
- பரப்பு; ஆற்றல் எட்டும் எல்லை range, extent
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- இயக்கத்தின் ஓய்வு இயக்கம் என்பது வீச்சு,
- அகத்தின் புறம் நிசப்தத்தின் அலைவீச்சுகள்!