வழுவு

வினை எல்லாக் காலமும் தமிழ் vazhuvu
  1. தவறு; பிறழ்; நெறி விட்டு விலகு to err, deviate
  2. நழுவு; தப்பு to slip, escape

'வழுவா' = வழுவாத; தவறாத.

வடிவங்கள்

வழுவா

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

தவறு; பிறழ்; நெறி விட்டு விலகு to err, deviate

தப்பு

நழுவு; தப்பு to slip, escape

நழுவு