வழக்கு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் valakku
  1. மக்கள் பயிலும் மொழி நடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு custom, usage
  2. மொழி நடைமுறை; பேச்சு வழக்கு linguistic usage
  3. நீதிமன்றத்தில் தொடரப்படும் முறையீடு lawsuit, case

வடிவங்கள்

வழக்கின் வழக்கில் வழக்குகள் வழக்கை

ஒரு பொருள், பல சொல்

மக்கள் பயிலும் மொழி நடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு custom, usage

பழக்கம் மரபு வாடிக்கை