மோது

வினை எல்லாக் காலமும் தமிழ் modhu
  1. மேலே பட்டு அடி; தாக்கு to strike, dash against
  2. எதிர்த்துப் போரிடு to clash, fight

வடிவங்கள்

மோதித்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மேலே பட்டு அடி; தாக்கு to strike, dash against

அடி அறை

எதிர்த்துப் போரிடு to clash, fight

பொருதல் மலை