பெயர் சங்கம் தமிழ் murasu
அரசர் பயன்படுத்திய பெரும் பறை; வெற்றி முரசு, கொடை முரசு, போர் முரசு என வகைப்படும் royal war-drum
முரசு கறங்கியது
— புறநானூறு
வடிவங்கள்
முரசம் முரசின் முரசை முரசொடு