பெயர் எல்லாக் காலமும் தமிழ் muyal
- நீண்ட காதுடைய தாவும் சிறு விலங்கு hare
- முயற்சி செய்; ஊக்கத்துடன் தொடங்கி உழை to strive
பெயர்ச்சொல்லாகிய 'முயல்' (ஒரு விலங்கு) வேறு.
வடிவங்கள்
முயன்று முயலின் முயலும் முயலை முயல்கள்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிந்தனை துகள் முயலும் அற்பத்தனமான ஆசை!
- புதிரின் புதிர் விடை காண முயலும்
ஒரு பொருள், பல சொல்
முயற்சி செய்; ஊக்கத்துடன் தொடங்கி உழை to strive