வினை எல்லாக் காலமும் தமிழ் miru
- வரம்பு கடத்தல்; கட்டளையை மறுத்து நடத்தல் to transgress, to violate
- எல்லை கடந்து செல்; வரம்பு நீங்கு to exceed
வடிவங்கள்
மீறத் மீறியும்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- அறத்தின் ஆற்றல் விதிமுறைகளை மீறியும்
- குழலின் புயல் எல்லை மீறத் துடிக்கும்
ஒரு பொருள், பல சொல்
எல்லை கடந்து செல்; வரம்பு நீங்கு to exceed