மிஞ்சு

வினை இடைக்காலம் தமிழ் minju
  1. கடந்து செல்லுதல்; மேம்படுதல் to exceed, to surpass
  2. எஞ்சி நிற்றல்; மீதமாதல் to remain over

வடிவங்கள்

மிஞ்சிய

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

கடந்து செல்லுதல்; மேம்படுதல் to exceed, to surpass

மிகு மீறு

எஞ்சி நிற்றல்; மீதமாதல் to remain over

எஞ்சு