பெயர் சங்கம் தமிழ் marul
- மயக்கம்; திகைப்பு bewilderment
- அச்சம் dread
- அஞ்சி மருளுதல் to be startled
- பொருளை மாறுபடக் காணும் மயக்கம் delusion
வடிவங்கள்
மருட்சி மருண்டான் மருண்டு மருளை
ஒரு பொருள், பல சொல்
பொருளை மாறுபடக் காணும் மயக்கம் delusion