மருதம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் marutham
  1. வயலும் வயல்சார்ந்த நிலமும் farmland region
  2. ஊடலும் ஊடல் நிமித்தமும் lovers' quarrel
  3. நீர்நிலைக் கரையில் வளரும் ஒரு பெருமரம் marutham tree
  4. மருதப் பண் என்னும் இசைப்பண் a musical mode
  5. வயலும் வயல் சார்ந்த நிலமும் agricultural tract
  6. ஊடல் ஒழுக்கம் கூறும் திணை theme of lovers' quarrel
  7. நீர்நிலைக்கரையில் வளரும் ஒரு மரம் marudam tree
  8. நீர்ப்பாங்கில் வளரும் ஒரு மரம் marudham tree

வடிவங்கள்

மருதத்தின் மருதத்து மருதத்தை

ஒரு பொருள், பல சொல்

ஊடலும் ஊடல் நிமித்தமும் lovers' quarrel

ஊடல்

மருதப் பண் என்னும் இசைப்பண் a musical mode

குறிஞ்சி நெய்தல் பண் பாலை முல்லை