- செல்லுதல்; ஓரிடம் நீங்கி வேறிடம் அடைதல் to go
- கழிதல்; அழிதல்; ஒழிதல் to pass away, to be lost
வடிவங்கள்
போக போகவும் போகாத போகிறான் போகும் போனோம்
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- வெண்பா கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில்
- அறியாமை நீங்குதல் அன்போடு போற்றித் துதிப்பார்க்கு வல்வினைகள்
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- தோழமைத் துணையாக சிவன் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
- ஆற்றல் (வலிமை) போற்றும் புகழே பொலிந்திடும் - மாற்றமில்லா
- புகழ் (கீர்த்தி) திக்கெட்டும் போற்றும் திருவார் புகழுண்டேல்
- தானியச் செல்வம் (உணவு) பசியெனும் தீயைப் பனிபோல் அணைக்கும்
- நல்ல விதி (நல்வினை) நன்மை பயக்கும் நறுமணம் போலே
- திங்கள் சுழற்சி பார்இல் நிலவு பவனிவரு தல்போல
- கனிவுறு காப்பு காண்போம் கனிவாய்க் கருணையால் - பூண்நிறைந்த
- பிறப்பின் மூலம் சிறப்பாய்ப் போற்றுதல் சிறப்பு.
- அறமெனும் பூப்பு அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப்
ஒரு பொருள், பல சொல்
செல்லுதல்; ஓரிடம் நீங்கி வேறிடம் அடைதல் to go
கழிதல்; அழிதல்; ஒழிதல் to pass away, to be lost