பேரிரைச்சல்

பெயர் இக்காலம் தமிழ் periraiccal

பேரொலி; காதைச் செவிடாக்கும் ஆரவாரம் great din, uproar

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

பேரொலி; காதைச் செவிடாக்கும் ஆரவாரம் great din, uproar

ஆர்ப்பு ஆரவாரம்