பெருமாள்

பெயர் இடைக்காலம் தமிழ் perumaal
  1. திருமால் Vishnu
  2. பெரியோன்; அரசன் great one, king

வடிவங்கள்

பெருமாட்கு பெருமாளுக்கு பெருமாளை

ஒரு பொருள், பல சொல்

திருமால் Vishnu

அரி திருமால் மாயோன்