பூ

பெயர் எல்லாக் காலமும் தமிழ் poo
  1. [பெயர்] மலர் flower
  2. பூத்தல் — மொட்டு விரிதல்; மலர்தல் to bloom
  3. துணி முதலியவற்றில் இடும் மலர் வேலைப்பாடு floral design

வடிவங்கள்

பூக்க பூக்கள் பூக்கும் பூத்து பூவின் பூவை

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்

[பெயர்] மலர் flower

மலர்