புராணம்

பெயர் இடைக்காலம் வடசொல் puraanam
  1. தெய்வம் தலம் மரபு சார்ந்த பழங்கதைகளைக் கூறும் நூல் வகை Purana — பெரியபுராணம்
  2. பழமை antiquity
  3. பழமையானது ancient

வடிவங்கள்

புராணங்கள் புராணத்தின் புராணத்தை

ஒரு பொருள், பல சொல்

பழமை antiquity

பழமை முதுமை

பழமையானது ancient

பழம்