புரத்தல்

வினை சங்கம் தமிழ் purathal

காத்தல்; ஓம்பிப் பாதுகாத்தல் to protect, sustain

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின்

— திருக்குறள்

வடிவங்கள்

புரக்கும் புரந்த புரந்தார் புரந்து

ஒரு பொருள், பல சொல்

காத்தல்; ஓம்பிப் பாதுகாத்தல் to protect, sustain

கா போற்று