பெயர் எல்லாக் காலமும் தமிழ் pirivu
- நீங்குதல்; விலகுதல் separation
- பிரிவால் வரும் துன்பம் pangs of separation
- பகுதி; வகுப்பு division
வடிவங்கள்
பிரிதல் பிரிந்தான் பிரிவில் பிரிவை
ஒரு பொருள், பல சொல்
நீங்குதல்; விலகுதல் separation