பிரசாதம்

பெயர் இடைக்காலம் வடசொல் prasaatham
  1. தெய்வத்துக்குப் படைத்துப் பின் அடியார்க்கு அளிக்கும் உணவு consecrated offering
  2. அருள்; தெளிவு grace

வடிவங்கள்

பிரசாதத்தை

ஒரு பொருள், பல சொல்