பெயர் இடைக்காலம் வடசொல் pimpam
- உருவம்; வடிவம் form, image
- கண்ணாடி நீர் முதலியவற்றில் தோன்றும் எதிருரு reflected image
வடிவங்கள்
பிம்பங்கள் பிம்பம்போல்
இச்சொல் வரும் படைப்புகள் — 7
- கனவுக்குள் தூக்கம் சுற்றியிருக்கும் பிம்பங்கள் விலக,
- நிழலின் பிம்பம் நிழலின் பிம்பம்!
- உலகின் மாயம் கண்ணுக்குள் பிம்பங்கள்,
- மாலை மாற்று கண்ணாடிப் பிம்பம்!
- ஆடாத ஆட்டம் விழுந்தும் எழாத பிம்பங்கள்,
- பக்தியின் முக்தி கரைந்து போகும் பிம்பம்போல்,
- அகத்தின் புறம் வெளியே தெரியும் பிம்பம்,