பாய்

வினை எல்லாக் காலமும் தமிழ் pay
  1. தாவுதல்; விரைந்து எழுந்து செல்லுதல் to leap, to spring
  2. நீர் முதலியன ஓடுதல்; பரவுதல் to flow, to rush

வடிவங்கள்

பாயும்

இச்சொல் வரும் படைப்புகள் — 6

ஒரு பொருள், பல சொல்

தாவுதல்; விரைந்து எழுந்து செல்லுதல் to leap, to spring

துள்ளு

நீர் முதலியன ஓடுதல்; பரவுதல் to flow, to rush

ஒழுகுதல் ஓடு