பாதுகாப்பு

பெயர் இக்காலம் paathukaappu
  1. தீங்கு வராமல் காத்தல் safety, protection
  2. நாட்டைக் காக்கும் படையமைப்புத் துறை defence

வடிவங்கள்

பாதுகாப்பாக பாதுகாப்பை

ஒரு பொருள், பல சொல்

தீங்கு வராமல் காத்தல் safety, protection

அரண் காப்பு காவல் சரணம் நிழல்