பரிதவி

வினை இடைக்காலம் தமிழ் parithavi

மிகுந்து துன்புறுதல்; தவித்து வருந்துதல் to be in anguish, to writhe in distress

வடிவங்கள்

பரிதவித்து

இச்சொல் வரும் படைப்புகள் — 1