பரிகாரம்

பெயர் இடைக்காலம் வடசொல் parigaaram
  1. தீங்கு நீங்கச் செய்யும் சடங்கு expiatory rite
  2. நிவாரணம்; தீர்வு remedy

வடிவங்கள்

பரிகாரத்தை

ஒரு பொருள், பல சொல்

நிவாரணம்; தீர்வு remedy

மருந்து