பக்தி

பெயர் எல்லாக் காலமும் வடசொல் bhakthi

இறையன்பு; பத்தி; வழிபடும் நெஞ்சுருக்கம் devotion

வடிவங்கள்

பக்தியால் பக்தியின் பக்தியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

இறையன்பு; பத்தி; வழிபடும் நெஞ்சுருக்கம் devotion

பற்று